/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ இன்றைய ராசிபலன் | தன்னம்பிக்கை அதிகரிக்கும் | 26 - August - 2025 | Horoscope Today | Dinamalar
இன்றைய ராசிபலன் | தன்னம்பிக்கை அதிகரிக்கும் | 26 - August - 2025 | Horoscope Today | Dinamalar
இன்று 26.8.2025 விசுவாவசு வருடம், ஆவணி 10, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை திரிதியை திதி மதியம் 2:21 மணி வரை, அதன்பின் சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திரம் இன்றைய நாள் முழுவதும், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: கும்பம் பொது: முருகன் வழிபாடு சூரிய உதயம்: காலை 6:07 மணி அஸ்தமனம்: மாலை 6:22 மணி சந்திர உதயம்: காலை 8:24 மணி அஸ்தமனம்: இரவு 8:36 மணி
ஆக 26, 2025