உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 21 - July - 2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 21 - July - 2026 | Horoscope Today | Dinamalar

பராபவ வருடம், ஆடி 5, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சப்தமி திதி காலை 8:41 மணி வரை, அதன்பின் அஷ்டமி திதி, அஸ்தம் நட்சத்திரம் அதிகாலை 12:07 மணி வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி சூலம் வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: மதியம் 12:42 மணிவரை கும்பம், அதன்பின் மீனம் பொது: அம்பிகை வழிபாடு சூரிய உதயம்: காலை 6:02 மணி அஸ்தமனம்: மாலை 6:34 மணி சந்திர உதயம்: மதியம் 12:03 மணி அஸ்தமனம்: இன்று மறைவு இல்லை

ஜூலை 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !