உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 27 - July - 2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 27 - July - 2026 | Horoscope Today | Dinamalar

இன்று 27.7.2026 பராபவ வருடம், ஆடி 11, திங்கள்கிழமை, வளர்பிறை திரயோதசி திதி மாலை 5:47 மணி வரை, அதன்பின் சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம் மதியம் 12:34 மணி வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம்: காலை 6:00 - 7:30 மணி ராகு காலம் காலை 7:30 - 9:00 மணி எமகண்டம்: காலை 10:30 - 12:00 மணி குளிகை: மதியம் 1:30 - 3:00 மணி சூலம் கிழக்கு. பரிகாரம்: தயிர். சந்திராஷ்டமம்: ரிஷபம். பொது: வாஸ்து - காலை 7:44 - 8:20 மணி சூரிய உதயம்: காலை 6:04 மணி அஸ்தமனம்: மாலை 6:34 மணி சந்திர உதயம்: மாலை 5:03 மணி அஸ்தமனம்: அதிகாலை 4:00 மணி

ஜூலை 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை