இன்றைய ராசிபலன் | 14 - October - 2026 | Horoscope Today | Dinamalar
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். பிரச்னைகள் உங்களைத் தேடிவரும் என்பதால் நிதானம் காப்பது நன்மையளிக்கும்.
அக் 14, 2026