வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என் மனசுக்கு பிடித்த நல்ல சேதி சொல்லும் நாளிதழ்
காஞ்சியில் முதலில் பார்க்க வேண்டிய இடம் - சத்யநாதசுவாமி கோயில் | Shivatemple
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சத்யநாதசுவாமி கோயில் தேவராப்படால் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் இது 5வது தலம். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்து கோயில்களில் உள்ள சிவனுக்கு காமாட்சி அம்மனே அம்பாளாக இருப்பதால், இங்குள்ள மற்ற கோயில்களில் அம்பாளை பார்ப்பது அரிது. ஆனால் இந்த கோயிலில் சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு செய்யப்படும் பூஜைகள் செய்யப்படுகிறது.
என் மனசுக்கு பிடித்த நல்ல சேதி சொல்லும் நாளிதழ்