/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சரியாக 6 மணிக்கு சிவன் மீது விழும் சூரிய ஒளி - பரிகார ஸ்தல வழிபாடு | Shivatemple | unexploredplaces
சரியாக 6 மணிக்கு சிவன் மீது விழும் சூரிய ஒளி - பரிகார ஸ்தல வழிபாடு | Shivatemple | unexploredplaces
Temple Location : https://maps.app.goo.gl/tHGiDQ1Z2p6qthks7 தொடர்புக்கு : 9444067607 திருவள்ளூர் மாவட்டம், கோட்டக்குப்பத்தில், கொசஸ்தலை ஆற்றுக்கு அருகே கோட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தாயார் 2000 வருடம் பழமையான இந்த கோயிலை, கழுகு பார்வையை பார்க்கும் போதே, அதை சுற்றியுள்ள இயற்கை வளம் தெரியும். கிழக்கு நோக்கிய நுழைவுவாயில். உள்ளே முக மண்டபம் உள்ளது. நுழைவுவாயிலை கடந்தால் ரிஷபம், பலிபீடத்தை பார்க்கலாம். அர்த்த மண்டத்தின் நுழைவில் துவாரபாலகர்கள் வரவேற்கிறார்கள். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்கை உள்ளிட்டோர் அருள் புரிகின்றனர். தெற்கு நோக்கிய சன்னதியில் அம்பாள் காட்சி தருகிறார்.
நவ 05, 2024