உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Siruvapuri Murugan Temple Thaipoosam

அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Siruvapuri Murugan Temple Thaipoosam

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தைப்பூச நாளான இன்று சிறுவாபுரி முருகப் பெருமானை தரிசனம் செய்ய கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ