ஆஞ்சநேயர் வீணை வாசிக்கும் சிவ ஆலயம் | Sivan Temple
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இரண்டாம் ஆதித்த கரிகாலனால் கிபி 976ம் ஆண்டு கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் அண்ணன் இவர். மப்பேடு கிராமத்தில் பிறந்த கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் கிபி 1501ல் கோயில் ராஜ கோபுரம் , மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டினார். கடந்த 2008ல் இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோயிலில் 5000 ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி
ஜன 22, 2024