உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தென் திருப்பதி குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் விமரிசை | Temple Festival | Trichy

தென் திருப்பதி குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் விமரிசை | Temple Festival | Trichy

திருச்சி குணசீலம் பெருமாள் கோயிலின் 110 ஆண்டுகள் பழமையான தேர் 20 லட்சம் ரூபாய் செலவில் உபயதாரர் மூலம் 45 அடி உயர புதிய தேர் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இதன் வெள்ளோட்ட வைபவம் ஆகம பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. உபயதாரர்களுங்கு பரிவட்ட மரியாதைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் நேரு வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் பரம்பரை டிரஸ்டிகள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ