உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சென்னையில் மலேசிய முருகன் நடு பழனி கோயில் ஒரு விசிட் | Dinamalar

சென்னையில் மலேசிய முருகன் நடு பழனி கோயில் ஒரு விசிட் | Dinamalar

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர் , வட இந்திய யாத்திரை முடித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கண்டிகைக்கு சென்றார். மலை மீது 4 ஆண்டுகள் தவம் இருந்தார். அவர் கனவில் வந்த குழந்தை முருகன் மலையில் ஒரு கோயில் எழுப்ப கூறினார். அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங்கரணை ஊரில் மலையை கண்டறிந்தார். முருகன் சிலை நிறுவினார். ஊர் மக்கள் கோயில் கட்ட உதவினர். கோயிலை சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும் பாடுபட்டார். இவரின் 50 ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி கோயில். முருகப்பெருமான் பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தருவதால், கோயிலுக்கு நடு பழனி என பெயர் வைத்தார் காஞ்சி பெரியவர்

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை