உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சுவாதி நடத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தாத்தீஸ்வர் | Powerfulshivatemple

சுவாதி நடத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தாத்தீஸ்வர் | Powerfulshivatemple

படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர்கள் தவம் செய்த தாத்தீஸ்வர் கோயில் திருவள்ளூர் மாவட்டம், சித்துக்காடு பகுதியில் உள்ளது. மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனால் 800 ஆண்டுகள் முன் இந்த கோயில் கட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. ஐந்து நிலை கோபுரத்துடன் சிற்ப வேலைபாடுகளோடு கிழக்கு நோக்கி கோயில் அழகாய் காட்சி தருகிறது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை