உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தைப்பூச திருவிழா அறுபடை வீடுகளில் அலை மோதும் கூட்டம் | Thaipusam festival | Murugan | Palani

தைப்பூச திருவிழா அறுபடை வீடுகளில் அலை மோதும் கூட்டம் | Thaipusam festival | Murugan | Palani

தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடபழநி செந்தில் ஆண்டவர் கோயிலில் இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பழநி, திருச்செந்தூரிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள தைப்பூசம் களை கட்டி உள்ளது. நடை பயணமாகவும், காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, தோரணமலையில் முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை