உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திரும்பிய திசையெல்லாம் அரோகரா கோஷம் | Thiruchendur Murugan Temple | aavani thiruvizha

திரும்பிய திசையெல்லாம் அரோகரா கோஷம் | Thiruchendur Murugan Temple | aavani thiruvizha

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து. பின் கொடியேற்றப்பட்டது. கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி வைத்து அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்ட போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை