உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / லிங்கத்தின் மீது புலி பாதங்கள் - வியாக்ரபுரீஸ்வரர் கோயிலின் சிறப்பு அம்சங்கள் | DInamalar

லிங்கத்தின் மீது புலி பாதங்கள் - வியாக்ரபுரீஸ்வரர் கோயிலின் சிறப்பு அம்சங்கள் | DInamalar

தொடர்புக்கு.., குணசேகரன் குருக்கள் தொடர்புக்கு : +91 84894 48855 வியாக்ரபுரீஸ்வரர் கோயில் திருப்புலிவனம் - 603107 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனத்தில் 1500 ஆண்டு பழமையான வியாக்ரபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல்லவர்கள் காலத்து காட்டுமான பணியே பிரதானமாக உள்ளது. சிவபெருமான் சுயம்பு லிங்கமாக இருக்கிறார். லிங்கத்தின் மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது. தஞ்சை திருவையாறு, நெல்லை சிவசைலம் உள்ளிட்ட கோயில்களில் மட்டுமே ஜடாமுடி தரித்த லிங்கத்தை காண முடியும். அதே போல் இங்கும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. அம்பிக்கை அமிர்த குஜலாம்பாள் நோய்நொடியின்றி வாழ அருள் புரிகிறாள்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ