உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கையிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த எறும்பீஸ்வரர் | Trichy | Vaikasi Theppa Utsavam at Erumbeeswar

கையிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த எறும்பீஸ்வரர் | Trichy | Vaikasi Theppa Utsavam at Erumbeeswar

திருச்சி திருவெறும்பூர் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 30ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கோயில் தெப்பத்தில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி, அம்பாள் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளினர். தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை