உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இராப்பத்து விழாவின் கடைசி நாளில் தீர்த்தாவாரி கண்ட நம்பெருமாள் Sri Rangam | Vaikunda Egadhasi

இராப்பத்து விழாவின் கடைசி நாளில் தீர்த்தாவாரி கண்ட நம்பெருமாள் Sri Rangam | Vaikunda Egadhasi

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து 10ம் திருநாள் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30ல் தொடங்கியது. முதல் 10 நாள் பகல் பத்து விழா நடந்த நிலையில், 10ம் தேதி இராப்பத்து விழா தொடங்கியது. முதல் நாளன்றே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி இராப்பத்து விழாவின் பத்தாவது நாளான இன்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை