உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சொர்க்கவாசல் திறப்பு: தமிழகம் முழுக்க ரங்கா ரங்கா கோஷம் | Vaikunta Ekadasi 2025 | Sorgavasal

சொர்க்கவாசல் திறப்பு: தமிழகம் முழுக்க ரங்கா ரங்கா கோஷம் | Vaikunta Ekadasi 2025 | Sorgavasal

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ