உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு | Vaikuntha Ekadashi | Tirumala Vainkunta

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு | Vaikuntha Ekadashi | Tirumala Vainkunta

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். கோவிந்தா கோஷத்துடன் வைகுந்தவாசலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சொர்க்கவாசல் திறப்பு முன்பு ஒரு நாள் என்று இருந்தது. இப்போது பக்தர்கள் வசதிக்காக பத்து நாட்கள் திறக்கப்படுகிறது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை