உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / செங்கல்பட்டு / 7 நாளில் வீடு கிரகப்பிரவேசம்... அழைப்பிதழ் கொடுக்க சென்ற கணவன், மனைவி மரணம் Bus Accident Chenga

7 நாளில் வீடு கிரகப்பிரவேசம்... அழைப்பிதழ் கொடுக்க சென்ற கணவன், மனைவி மரணம் Bus Accident Chenga

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 34. இவரது மனைவி ஜெயலட்சுமி வயது 25. தம்பதி புதிதாக வீடு கட்டி உள்ளனர். 11ம் தேதி கிரகப்பிரவேசம் வைத்திருந்தனர். விழாவுக்கு வரும்படி உறவினர்கள் வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை