உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் எப்படி இருக்கு மக்களே! கருத்து கேட்ட தலைமை செயலாளர்|Kilambakkam

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் எப்படி இருக்கு மக்களே! கருத்து கேட்ட தலைமை செயலாளர்|Kilambakkam

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகன பயன்பாடு, மக்கள் உதவி மையத்தில் பயணிகளை அணுகும் விதம் குறித்து கேட்டறிந்தார். நடைமுறை அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் தண்ணீரை குடித்து பார்த்தார்.

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ