/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள் | Pongal festival
சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள் | Pongal festival
சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர் கிளம்பியதால் திருச்சி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறு பாலத்தில் இருந்து பழவேலி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஆனது.
ஜன 13, 2024