உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ஆட்டோவில் ஒட்ட சர்க்கஸ் ஸ்டிக்கர் கேட்டு தகராறு auto drivers attack Worker killed

ஆட்டோவில் ஒட்ட சர்க்கஸ் ஸ்டிக்கர் கேட்டு தகராறு auto drivers attack Worker killed

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அஸ்மத் வயது 58. ஆவடியில் நடக்கும் சர்க்கஸில் வேலை பார்த்தார். சர்க்கஸ் ஆட்டோவை பழுது பர்க்க சென்னீர்குப்பம் ஒர்க் ஷாப் சென்றார். அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் சிவா மற்றும் ஜகதீஷ் ஆட்டோவில் ஓட்ட சர்க்கஸ் விளம்பர ஸ்டிக்கர் தரும்படி முகமது அஸ்மத்திடம் கேட்டனர்.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி