/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சுற்றுலாத் தலங்களில் மக்கள் வெள்ளம்! மகிழ்ச்சி பொங்க வைத்த காணும் பொங்கல் | kanum pongal | Tourism
சுற்றுலாத் தலங்களில் மக்கள் வெள்ளம்! மகிழ்ச்சி பொங்க வைத்த காணும் பொங்கல் | kanum pongal | Tourism
காணும் பொங்கலையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் குவிந்தனர். அரிய விலங்குகள், உயிரினங்களை கண்டு ரசித்தனர்.
ஜன 17, 2024