உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / இளைஞர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ரவுடி பாம்பு நாகராஜ் கைது | Chennai Crime News

இளைஞர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ரவுடி பாம்பு நாகராஜ் கைது | Chennai Crime News

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார். எர்ணாவூர் ராமகிருஷ்ணா கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ரவுடிகள் நாகராஜ் என்ற பாம்பு நாகராஜ், யுவராஜ் உட்பட 5 பேர் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி குடிக்க பணம் கேட்டனர். சதீஷ்குமார் பணம் தர மறுத்தார்.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை