உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / காலை முதலே குவிந்த பக்தர்கள் Kundrathur Murugan temple Thaipoosam

காலை முதலே குவிந்த பக்தர்கள் Kundrathur Murugan temple Thaipoosam

குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி எடுத்து, அலகு குத்தி பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ