உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழகத்தில் களைகட்டிய 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் Republic Day Celebration

தமிழகத்தில் களைகட்டிய 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் Republic Day Celebration

75 வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். காவல்துறை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

ஜன 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !