உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / போலி ஐடி கார்டு, யூனிஃபார்ம், டம்மி வக்கி டாக்கி பறிமுதல் Annamayya crime

போலி ஐடி கார்டு, யூனிஃபார்ம், டம்மி வக்கி டாக்கி பறிமுதல் Annamayya crime

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராஜம்பேட்டை பத்வேலு நகரைச் சேர்ந்தவர் சிவய்யா. இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். செலவுக்கு பணம் இல்லாமல் திக்குமுக்காடினார். இதையடுத்து போலீஸ் சீருடை அணிந்து, டம்மி வாக்கி டாக்கியை கையில் வைத்து கொண்டு வாகனங்களை நிறுத்தி டிரைவர்களிடம் அதிரடி வசூலில் ஈடுபட்டார்.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை