/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ காசிமேட்டில் வஞ்சிரம் மீன் விலை ₹900 | Kasimedu Fish Market | Kasimedu | fish rate today | Chennai
காசிமேட்டில் வஞ்சிரம் மீன் விலை ₹900 | Kasimedu Fish Market | Kasimedu | fish rate today | Chennai
சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பெரும்பாலானவை இன்று கரை திரும்பவில்லை. இதனால் மீன்கள் வரத்து சற்று குறைவாக இருந்தது. ஆனால் அதிகாலையிலையே காசிமேடு நோக்கி மக்கள் படையெடுத்தனர்.
பிப் 04, 2024