அதிமுகவில் இனியும் தொடர்ந்தால் பயனில்லை என விரக்தி ADMK BJP
டில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, கு.வடிவேல், கந்தசாமி உட்பட 14 பேர் இணைந்தனர்.
பிப் 07, 2024