/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு! | Nilgiris Express Train | train derai
சென்னையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு! | Nilgiris Express Train | train derai
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பேசின் பிரிட்ஜ் வழியாக நீலகிரி விரைவு ரயில் யார்டுக்கு சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ரயிலின் 3 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் ரயில் பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
பிப் 17, 2024