/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் Vasantha Utsavam in Tirupati
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் Vasantha Utsavam in Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நடக்கிறது. 2ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாட வீதிகளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏப் 22, 2024