உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / உழைப்பை இரட்டிப்பாக்குவோம்; அண்ணாமலை சூளுரை Annamalai Statement BJP

உழைப்பை இரட்டிப்பாக்குவோம்; அண்ணாமலை சூளுரை Annamalai Statement BJP

தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இம்முறை மக்களின் பிரதிநிதிகளாக பார்லிமென்ட் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. எனினும் வரும் காலங்களில் உங்களின் அன்பையும், அங்கீகாரத்தையும் பெற, எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.

ஜூன் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை