உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / இலங்கை நுவரெலியா பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து Bus accident 40 tourists were injured srilank

இலங்கை நுவரெலியா பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து Bus accident 40 tourists were injured srilank

இலங்கை நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் இருந்து 42 டூரிஸ்ட்டுகள் திருகோணமலைக்கு சொகுசு பஸ்சில் டூரிஸ்ட் சென்றனர். அதிகாலை 4.30 மணியளவில் நுவரெலியா - கண்டி பிரதான ரோட்டின் வளைவில் பஸ்சை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ