உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மருத்துவ சேவைக்கு எதிரானது என குற்றச்சாட்டு GO 151 cancelled govt doctors

மருத்துவ சேவைக்கு எதிரானது என குற்றச்சாட்டு GO 151 cancelled govt doctors

TNMOA மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மு முகிலன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்தும். அவ்விடங்களில் 50 சதவீதம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பிடலில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அவர்கள் படித்து முடிந்தவுடன் பணி ஓய்வு வரை அரசுப்பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. 50 சதவீத ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை