ஜோதி வடிவில் பக்தர்கள் வழிபாடு kaliya nayanar Guru Pooja
சென்னை திருவொற்றியூரில் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் உள்ளது. இங்கு 63 நாயன்மார்களில் ஒருவரான கலிய நாயனாருக்கு குருபூஜை நடந்தது. கலிய நாயனார் சிவனுக்கு எண்ணெய்க்குக்கு பதிலாக தனது ரத்தத்தால் விளக்கேற்றி வழிபட்டவர். இவரது பக்தியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அவர் பிறந்த கேட்டை நட்சத்திரத்தில் கலிய நாயனார் குருபூஜை நடைபெறும்.
ஆக 15, 2024