கிரெடாய் அறிவிப்பு Decline in house sales in chennai
சென்னையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை, இரண்டாவது காலாண்டில் 53 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் தெரிவித்துள்ளது.
செப் 05, 2024