வானிலை ஆய்வு மையம் கணிப்பு Rain Alert TN Puducherry Karaikal
தமிழக உள்பகுதிகளில் மேல் மற்றும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செப் 29, 2024