/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு Rain Alert TN
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு Rain Alert TN
வங்கக்கடலில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை.
அக் 05, 2024