உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை Rain Alert TN

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை Rain Alert TN

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில் அதிகபட்சமாக 13 செமீ வரை மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி சில நாட்களுக்கு முன் உருவானது. தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !