உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு Sabarimala Ayyappa Temple Melsanthi Sele

திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு Sabarimala Ayyappa Temple Melsanthi Sele

சபரிமலையில் எல்லா கார்த்திகை 1ம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.இந்தாண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலையில் நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முக தேர்வு மூலம் தயாரித்த பட்டியலில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகுமார் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்தாண்டு நவம்பர் கார்த்திகை 1ம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு சபரிமலையில் மேல்சாந்தியாக இருப்பார்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை