உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சோகத்தில் முடிந்த தியாகி சிலை திறப்பு விழா Tirupati 4 people died due to electric shock

சோகத்தில் முடிந்த தியாகி சிலை திறப்பு விழா Tirupati 4 people died due to electric shock

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் தாடிப்பற்று கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி பாப்பண்ண கவுடு சிலை திறப்பு விழா நடந்தது. விழாக்குழுவினர் வரவேற்பு டிஜிட்டல் ஸ்டீல் பேனரை துாக்கி வந்தபோது மின் வயரில் உரசியதில் ஐந்து பேர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டனர்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை