உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பிரவச வலியால் உயிருக்கு போராடிய பழங்குடி கர்ப்பிணி Pregnant across the river on a dolly Visakha

பிரவச வலியால் உயிருக்கு போராடிய பழங்குடி கர்ப்பிணி Pregnant across the river on a dolly Visakha

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினம் மாவட்டம் போடிகருவு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஷ்ரவாணி. பழங்குடியினத்தை சேர்ந்த இவர் நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் கரடு முரடான மலை வழிப்பாதையில் டோலி கட்டி ஷ்ரவாணியை ஆபத்தான நிலையில் உள்ளூர் இளைஞர்கள் தலைச்சுமையாக துாக்கிக் கொண்டு வந்தனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை