உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 2 பேருக்கு நேர்ந்த சோகம்; 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை sewage mixed in drinking water chennai

2 பேருக்கு நேர்ந்த சோகம்; 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை sewage mixed in drinking water chennai

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மலைமேடு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில் திருவேதி, மோகனரங்கன் ஆகியோர் பலியாகினர்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ