/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ 26 ம் தேதி தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை Mandala Pooja Sabarimala Ayyappan temple
26 ம் தேதி தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை Mandala Pooja Sabarimala Ayyappan temple
சபரிமலையில் வரும் 26 ம் தேதி மண்டல பூஜை வெகு விமரிசையாக நடக்கிறது. அதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து திருவிதாங்கூர் மன்னர் மகாராஜா ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடையுள்ள தங்க அங்கி பவனி புறப்பாடு இன்று நடைபெற்றது. அதிகாலை சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரத்தத்தில் அங்கி வைக்கப்பட்டு பவனியாக புறப்பட்டது. பல்வேறு ஊர்கள் வழியாக செல்லும் இந்த பவனி வரும் 25ம் தேதி பிற்பகல் பம்பை வந்தடையும்.
டிச 22, 2024