உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சூரிய கிரகணம் நடை அடைப்பு இல்லை; தேவசம்போர்டு அறிவிப்பு Sabarimala temple enclosure? Thiruvitha

சூரிய கிரகணம் நடை அடைப்பு இல்லை; தேவசம்போர்டு அறிவிப்பு Sabarimala temple enclosure? Thiruvitha

சபரிமலையில் மண்டல பூஜை நாளில் சூரிய கிரகணம் காரணமாக மூன்றரை மணி நேரம் நடை அடைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ