/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சபரிமலையில் நடந்த கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Aali Kartpuram worship
சபரிமலையில் நடந்த கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Aali Kartpuram worship
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல பூஜைக்கு முன்னோடியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீஸ் துறை சார்பில் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பவனி நடைபெறுகிறது.
டிச 25, 2024