/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  சென்னை 
                            / தமிழகத்தில் மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை; தமிழிசை காட்டம்  Chennai  Tamilisai protest                                        
                                     தமிழகத்தில் மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை; தமிழிசை காட்டம் Chennai Tamilisai protest
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இச்சம்வத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டம் முன்பு தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை, பாஜ மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 டிச 26, 2024