/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ இசைப் பிரியர்களின் கைத்தட்டல்கள் அரங்கமே அதிர்ந்தது Chennai musical performance
இசைப் பிரியர்களின் கைத்தட்டல்கள் அரங்கமே அதிர்ந்தது Chennai musical performance
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞர் சங்கீதா குழுவினரின் வாய்ப்பாட்டு, பாம்பே மாதவன், நெல்லை பாலாஜி வெங்கட்ரமணன் குழுவினரின் கஞ்சிரா ஆகிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது,
ஜன 04, 2025