/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ அரசு பஸ் ஊழியர்களுக்கு பொங்கல் லீவு கட் No Pongal leave for TNSTC Employees
அரசு பஸ் ஊழியர்களுக்கு பொங்கல் லீவு கட் No Pongal leave for TNSTC Employees
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ம் தேதி வரை மாநிலம் முழுதும் 14,104 பஸ்களை போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது. சிறப்பு பஸ் இயக்கம் மற்றும் கண்காணிப்பு பணியில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், அலுவலர், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜன 10, 2025