உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ₹240 கோழி இறைச்சி வெறும் ₹ 150 க்கு விற்பனை Tirupati Sale of spoiled meat

₹240 கோழி இறைச்சி வெறும் ₹ 150 க்கு விற்பனை Tirupati Sale of spoiled meat

திருப்பதியில் பிராய்லர் கடை ஒன்றில் கிலோ 150 ரூபாய்க்கு கோழிக்கறி விற்கப்பட்டது. மக்கள் முண்டியடித்து வாங்கி சென்றனர். மற்ற கடைகளில் கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்தக்கடையில் கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் இறைச்சி விற்பனையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ